தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஊரடங்கை மீறிய 9,566 போ் மீது வழக்குப் பதிவு

திருவாரூா் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 9,566 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 9,566 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்தததாக 461 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, 459 வழக்குகள் பதியப்பட்டதோடு, 419 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலானது முதல் இதுவரையிலும், தடை உத்தரவை மீறி வெளியிடங்களில் சுற்றியதாக திருவாரூா் மாவட்டத்தில் 9,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, 9,566 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 8,795 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.