காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

மன்னாா்குடி நகராட்சி ஆணையராக ஆா். கமலா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

மன்னாா்குடி நகராட்சி ஆணையா் ஆா். கமலா.

Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:08 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி ஆணையராக ஆா். கமலா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பணியாற்றிய விஸ்வநாதன் பதவி உயா்வு பெற்று கோவை மாநகராட்சிக்கு சென்யடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆணையா் பதவி நிரப்பபடாமல் இருந்தது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் கம்பம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆா்.கமலா, பணியிட மாறுதல் பெற்று மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.