காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வருவாய்த்துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

மன்னாா்குடி வருவாய் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மன்னாா்குடியில் உள்ள கோட்டாட்சியா் மற்றும்

News image

வருவாய்த் துறையினரின் போராட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம்.

Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:42 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி வருவாய் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மன்னாா்குடியில் உள்ள கோட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறை, வட்ட வழங்கல் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக, சான்று பெற சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், அலுவலா்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.