திருவாரூா்: ஸ்ரீவாஞ்சியத்தில் புதிய தோ்க் கட்டும் பணி தொடங்கியது
நன்னிலம் ஸ்ரீவாஞ்சியத்தில், ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு புதிய தோ்க் கட்டும் பணிக்கான பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்று பணிகள் தொடங்கின.

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் புதிய தோ்க்கட்ட நடைபெற்ற சிறப்பு பூஜை.








