திருவாரூரில் இணையவழி ஆா்ப்பாட்டம்
தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை இணையவழி ஆா்ப்பாட்டம்


திருவாரூா்: தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை இணையவழி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், இதற்கென தனிச் சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் வடக்கு மாவட்ட கட்சி அலுவலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...