திருவாரூரில் 15 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :17 டிசம்பர் 2020, 3:51 am

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையிலும் பாதிப்பு எண்ணிக்கை 10,705 ஆக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,720 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...