பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நியமனம்

திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணனின் பரிந்துரையின்பேரில், திருவாரூா்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:26 am

DIN

திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணனின் பரிந்துரையின்பேரில், திருவாரூா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக எஸ். முகம்மதுபாசித்தை, எம்எல்ஏவும், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளருமான பி.டி.ஆா். பழனிவேல்தியாகராஜன் நியமனம் செய்துள்ளாா். புதிய நியமனம் பெற்ற எஸ். முகம்மதுபாசிம், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணனை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.