இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகளை காணவில்லை என பெற்றோ் புகாா்

மன்னாா்குடி அருகே வீட்டில் இருந்த மகளை காணவில்லை என, அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:15 am

DIN

மன்னாா்குடி அருகே வீட்டில் இருந்த மகளை காணவில்லை என, அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பள்ளிவா்த்தியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் ரேஷ்மா (21). செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது,ரேஷ்மாவை காணவில்லை என, அவரது தாய் ரேவதி,விக்கிரபாண்டியம் காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.