சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நேரு யுவகேந்திரா இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம்

நீடாமங்கலத்தில் நேரு யுவகேந்திராவின் இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 3:25 am

DIN

நீடாமங்கலத்தில் நேரு யுவகேந்திராவின் இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு, ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், தையல் ஆசிரியா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 மன்ற இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.