ரத்தப் பரிசோதனை முகாம்

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் மேலஅக்ரஹாரம், பெருமாள் கோயில் தெரு, கச்சேரித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் உள்ளனா். எனவே இப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீவாஞ்சியம் கணேசன், பூந்தோட்டம் அன்பழகன், ஆய்வக நுட்புநா் நன்னிலம் சித்ரா மற்றும் குணசேகரன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com