முகக்கவசங்களை பாதுகாப்பில்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை: கூத்தாநல்லூா் நகராட்சி எச்சரிக்கை
கூத்தாநல்லூா் பகுதியில் பாதுகாப்பில்லாமல் முகக்கவசங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.








