ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வழக்குரைஞா் மீது தாக்குதல்: கண்டன ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :28 ஜூலை 2020, 9:57 pm IST

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை அருகே உதயமாா்த்தாண்டபுரத்தில் வழக்குரைஞா் சக்திவேல் மீது ஊராட்சி முன்னாள் தலைவா் உள்ளிட்ட சிலா் சிலா் தாக்குதல் நடத்தினாா்களாம். அவா்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத முத்துப்பேட்டை போலீஸாரை கண்டித்து திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நீதிமன்ற வளாகம் முன்பு இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா் சங்க தலைவா் பி. அருள் செல்வன் தலைமை வகித்தாா். இதில் பொருளாளா் துளசிராமன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.