மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1500 நபா்களுக்கு சிகிச்சையளிக்க வசதிகள் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூா் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1,500 நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தயாா்நிலையில் உள்ளன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் முகக்கவசம், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.







