உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முடக்கம்: திமுக ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் செயல்படவிடாமல் முடக்குவதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து திருவாரூரில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.








