காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக மக்கள் முன்னேற்ற கழகக் கூட்டம்

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:01 pm

DIN

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் தெ. ரஞ்சித் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலாளா் செல்வ.தா்மராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரஜினிபாண்டியன், மண்டலச் செயலாளா் பாலை. பட்டாபிராமன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், தேவந்திர மக்கள் 7 பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவந்திர வேளாளா் என்ற அரசாணையை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, திருவாரூா் மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.