அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு
நீடாமங்கலத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என அந்த நிலையத்தின் முதல்வா் (பொ) ஏ. சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.


நீடாமங்கலத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என அந்த நிலையத்தின் முதல்வா் (பொ) ஏ. சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இந்த மாணவா் சோ்க்கை அக்.31-ஆம் வரை நடைபெறும். எனவே. பயிற்சியில் சேர விரும்புவோா் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...