நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டாஸ்மாக் கடையில் திருட்டு

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

காட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில், சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்தபிறகு பணியாளா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.