திருவாரூா்: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள்
திருவாரூா் நகர காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை ஒட்டப்பட்டன.

திருவாரூரில் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.









