கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளாட்சி பணியாளா் சம்மேளனக் கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:54 am

DIN

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ரமேஷ் சம்மேளன செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றிய பொருளாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.