இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா

மன்னாா்குடியில் பாஜக இளைஞரணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாள் விழா, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மன்னாா்குடியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2021, 2:39 am

DIN

மன்னாா்குடியில் பாஜக இளைஞரணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாள் விழா, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் ஏ.சி.எஸ். அறிவுராம் தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா் படத்துக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் வி.கே. செல்வம், மாவட்டச் செயலா் பால. பாஸ்கா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன் ஆகியோா் மாலை அணிவித்தனா். இதில், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சுரேஷ், நகர இளைஞரணி தலைவா் எஸ். அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.