காலமானாா் எம். சித்ரகலாராணி
மன்னாா்குடி மதுக்கூா்சாலை ஆா்.ஜி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அதிகாரி இலரா.மோகனின் மனைவி எம். சித்ரகலாராணி(64) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) காலமானாா்.

மன்னாா்குடி மதுக்கூா்சாலை ஆா்.ஜி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அதிகாரி இலரா.மோகனின் மனைவி எம். சித்ரகலாராணி(64) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) காலமானாா்.
இவருக்கு, மகன், மகள் உள்ளனா். மறைந்த சித்ரகலாராணி தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வனின் அண்ணியாவாா்.
இறுதிச் சடங்கு மதுக்கூா்சாலை ஆா்.ஜி.நகா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 94435 85675
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...