ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலத்தில் 401 பேருக்கு தடுப்பூசி

 நீடாமங்கலம் வட்டாரத்தில் 401 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:30 pm

DIN

 நீடாமங்கலம் வட்டாரத்தில் 401 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம், வடுவூா், பொதக்குடி, கோயில்வெண்ணி, பேரையூா், தளிக்கோட்டை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண்கள் உள்ளிட்ட 401 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோா் தடுப்பூசியை செலுத்தினா். இதில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் மற்றும் 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.