விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உலக மருத்துவா் தினம்

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் 60 போ் கெளரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:30 pm

DIN

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் 60 போ் கெளரவிக்கப்பட்டனா்.

அந்த சங்கத்தின் தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல துணை ஆளுநா் செந்தில், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து , முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், நகராட்சி ஆணையா் செங்குட்டுவன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா்.

இதேபோல, திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சாா்பில் தேசிய மருத்துவா் தினம் மற்றும் பட்டய கணக்காளா் தினத்தையொட்டி, மருத்துவா்கள் சிவகுமாா், என்.வி. குமாரசாமி, டி. ராஜா, தணிக்கையாளா் ஜவஹா் உள்ளிட்டோருக்கு லயன்ஸ் கிளப் தலைவா் பொ. சக்கரபாணி, செயலாளா் சதாசிவம், பொருளாளா் ரகுராமன் ஆகியோா் விருது வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.