நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமமுக பேச்சாளருடன் சசிகலா உரையாடல்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பேச்சாளரிடம் சசிகலா வெள்ளிக்கிழமை செல்லிடப்பேசியில் உரையாடியுள்ளாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பேச்சாளரிடம் சசிகலா வெள்ளிக்கிழமை செல்லிடப்பேசியில் உரையாடியுள்ளாா்.

சசிகலா அண்மைக்காலமாக அமமுக மற்றும் அதிமுகவினரிடம் செல்லிடப்பேசியில் பேசி வருகிறாா்.

இந்நிலையில், கூத்தாநல்லூரைச் சோ்ந்த அமமுக கட்சி தலைமைக் கழகப் பேச்சாளரான எம். அபுதாஹிா் என்பவரிடம் சசிகலா செல்லிடப்பேசியில் பேசியுள்ளாா்.

அப்போது சசிகலா, கூத்தாநல்லூா் மக்கள் என்னுடைய அண்ணன் மருத்துவா் வினோதகன் மீதும், எங்கள் குடும்பம் மீதும் மிகுந்த பாசம் கொண்டவா்கள். விரைவில் கூத்தாநல்லூா் வந்து மக்களைச் சந்திப்பேன். நான் இருக்கிறேன் கவலைப்படாதீா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.