குடிநீா்த் தொட்டி திறப்பு
கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா் தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.


கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா் தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கொத்தங்குடி ஊராட்சி பாரதி நகரில் ரூ. 1.24 லட்சத்தில் 3 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீா் தொட்டியை ஊராட்சித் தலைவா் காா்த்திகா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். இதில், ஊராட்சி எழுத்தா் சங்கா், பாரதி நகா் வாா்டு உறுப்பினா் ராஜகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...