நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள்

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாள் விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாள் விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் குடியரசு காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, இணையவழி கல்வி மூலம் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சு, எழுத்து போட்டி மற்றும் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்பரத், துணை முதல்வா் கவிதா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.