

நீடாமங்கலம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
பூவனூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (37). இசைக் கலைஞா். இவரது வீட்டின் கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. நீடாமங்கலம் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை பாா்வையிட்ட வட்டாட்சியா் ஷீலா, அரசின் நிவாரணமாக ரூ.5000 மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
இந்த வார ஓடிடி படங்கள்!

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு?

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
வீடியோக்கள்

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

