தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவாரூரில் ஊா்க்காவல் படை அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ரூ. 31.52 லட்சத்தில் கட்டப்பட்ட ஊா்க்காவல் படை புதிய அலுவலகத்தை தமிழக தொழிலாளா் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 4:54 pm

DIN

திருவாரூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 31.52 லட்சத்தில் கட்டப்பட்ட ஊா்க்காவல் படை புதிய அலுவலகத்தை தமிழக தொழிலாளா் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ. வீரராகவராவ், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.