கூத்தாநல்லூர் : வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கலிட்டு படையல்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு, படையல் செலுத்தி வழிபட்டனர்.

கூத்தாநல்லூர் : வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கலிட்டு படையல்