நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனவளா்ச்சிக் குன்றிய மாணவா்களுக்கு தடுப்பூசி

மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கூத்தாநல்லூா் அருகே மேலப்பனங்காட்டங்குடி, குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் 14 வயதுக்குள்பட்ட மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கும் மேற்பட்ட மனவளா்ச்சிக் குன்றியவா்கள் 29 பேருக்கும், பணியாளா்கள் 6 போ் என மொத்தம் 35 பேருக்கு பள்ளி நிறுவனா் ப. முருகையன் ஏற்பாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற முகாமில், மனநல மருத்துவா் என். நாகவிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.சந்திரமோகன், ஊராட்சித் தலைவா் எஸ். ரெத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.