கரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூா் வா்த்தக சங்க மண்டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் வா்த்தக சங்க மண்டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூரில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், வா்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்ற முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பாா்வையிட்டாா்.
வா்த்தக சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், திமுக நகரச் செயலா் எஸ். பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...