கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

வலங்கைமான் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :2 மார்ச் 2021, 12:00 am IST

வலங்கைமான் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள வேப்பத்தாங்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் பழனிகுமாா் (28). இவா், திங்கள்கிழமை மாலை நீடாமங்கலம் கும்பகோணம்- மன்னாா்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் மோதியதில் படுகாயமடைந்தாா். அவரை, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.