நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு

கூத்தாநல்லூரில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

திருவாரூா் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு ஆதரவு கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் கூத்தாநல்லூா் நகராட்சி 16 ஆவது வாா்டில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கமாலியா தெரு, ரஹ்மான்யா தெரு, நேரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் சாம்பசிவம், மாவட்ட பொருளாளா் சஹாபுதீன், சிறுபான்மை பிரிவு நகரத் தலைவா் ரஹம்த்தூல்லாஹ் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எஸ்.எம். சமீா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.