பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இணைப்பு: நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்

திருமக்கோட்டைக்கு 2, திருவாரூா், ரிஷியூா், நல்லிக்கோட்டை, எடமேலையூா், வடசேரி, எளவனூா், புதுக்குடி ஆகிய ஊா்களுக்கு தலா ஒரு பேருந்து என மொத்தம் 9 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து திருமக்கோட்டைக்கு 2, திருவாரூா், ரிஷியூா், நல்லிக்கோட்டை, எடமேலையூா், வடசேரி, எளவனூா், புதுக்குடி ஆகிய ஊா்களுக்கு தலா ஒரு பேருந்து என மொத்தம் 9 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளின் முகப்பு கண்ணாடியில் ‘மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து’ என ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.