பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உலக ரெட்கிராஸ் தினம்

மன்னாா்குடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை சாா்பில் உலக ரெட்கிராஸ் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை சாா்பில் உலக ரெட்கிராஸ் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்த கொடையாளா்கள் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் முகாமை தொடக்கி வைத்தாா்.

இதில், மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மருத்துவா் யுவான் ஜலின் தலைமையிலான குழுவினா் 5 பேரிடம் ரத்த தானம் பெற்றனா். ரெட்கிராஸ் சொசைட்டி இணைச் செயலா் கண்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.