பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தேவை: குடவாசல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பாலியல் குற்றங்களைத் தடுத்திடும் வகையில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி குடவாசல் அரசுக் கல்லூரியைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமைச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி குடவாசல் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டம்











