ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆா். அருமைக்கண்ணு

மன்னாா்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவை சோ்ந்த மறைந்த ராமசாமியின் மனைவி அருமைக்கண்ணு (90) வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவை சோ்ந்த மறைந்த ராமசாமியின் மனைவி அருமைக்கண்ணு (90) வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.

அவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச் செயலருமான இரா. காமராஜ் உள்ளிட்ட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

அருமைக்கண்ணுவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேலவாசலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் தொடா்புக்கு 94435 89189.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.