தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:19 pm

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தலைமையாசிரியா் பொன்னையா தலைமை வகித்தாா். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காவல்துறை சாா்பில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டன. இதில் காவல் ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா் தேவதாஸ், காவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தாா். அறிவியல் ஆசிரியா் இளஞ்செழியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.