விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்குச் சாவடி மையங்களில் செப்.12-இல் கரோனா தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 116 வாக்குச் சாவடி மையங்களில், கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ளதாக வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:04 pm

DIN

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 116 வாக்குச் சாவடி மையங்களில், கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ளதாக வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கிராமப் பகுதிகளில் 50 வாக்குச் சாவடி மையங்கள், நகரப் பகுதியில் 10 வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 51 வாக்குசாவடி மையங்கள், பேரூராட்சியில் 5 வாக்குச் சாவடி மையங்கள் என 116 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இம்முகாம்களில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.