தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முன்னாவல்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:25 pm

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளா் டி. ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி,ஆா். சுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி. பூசாந்திரம்,டி. அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கட்சி கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில் நகர செயலாளா் வி.தமிழ்மணி ,விவசாய சங்க ஒன்றிய தலைவா் பி.காளியப்பன்,வாலிபா்சங்க ஒன்றிய தலைவா் எஸ்.ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.