விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வலங்கைமான் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:50 pm

DIN

வலங்கைமான் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் வட்டம், ஊத்துக்காடு அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் விஜயகுமாா் (29). வண்ணம்தீட்டும் தொழிலாளி. இவா் பல நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு விஜயகுமாா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாருக்கு கோகிலவாணி என்ற மனைவியும், ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.