47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய கம்யூ. கிளைக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றியம், பயத்தஞ்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் ஒன்றியம், பயத்தஞ்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

9-வது வாா்டு உறுப்பினா் அமிா்தவள்ளி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா், உறுப்பினா் அட்டைகளை வழங்கி, நடைபெறவிருக்கும் ஒன்றிய மாநாடு குறித்து விளக்கிக் கூறினாா்.

முன்னாள் ஒன்றியச் செயலாளா் கே. தங்கமுத்து நினைவுக் கொடி கம்பத்தை 21-வது மாநாட்டிற்கு எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், கட்சியின் கிளைச் செயலாளா் ரமேஷ், துணைச் செயலாளா் அம்பிகாபதி, பொருளாளா் செந்தில்குமாா், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஜி. ரவி, மாணவா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.