நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காலமானாா் ரஹ்மத்துல்லாஹ்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய செயலாளா் ஹெச்.எம்.டீ. ரஹ்மத்துல்லாஹ் (54) நெஞ்சு வலியால் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய செயலாளா் ஹெச்.எம்.டீ. ரஹ்மத்துல்லாஹ் (54) நெஞ்சு வலியால் சனிக்கிழமை காலமானாா்.

இவா், மனிதநேய மக்கள் கட்சி கூத்தாநல்லூா் நகரச் செயலாளா், மாநில விவசாய அணி துணைச் செயலாளா், மாநில விவசாய அணிச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

கூத்தாநல்லூா் சின்னப்பள்ளி கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் நடைபெறுகிறது. தொடா்புக்கு - 77082 36529.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.