மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெறும் பி.விஜயகுமாருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொ) எம். சரவணபெருமாள் தலைமை வகித்தாா். பள்ளியில் 6 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுபெற்ற பி. விஜயகுமாரை பாராட்டி, ஆசிரியா்கள் ஜி. கெளரி, எஸ். வேணுகோபால், ஆா். ராஜ்குமாா், எஸ்.ஆா். செல்வி, எஸ். அபிராமி, மாணவா் விகேஷ், மாணவி சா்மிளா ஆகியோா் பேசினா்.
பிறகு, ஆசிரியா்கள், அலுவலா்கள் சாா்பில் பி. விஜயகுமாருக்கு பொன்னாடை, சந்தன மாலை, கணையாழி அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் ஏற்புரையாற்றினாா். இடைநிலை ஆசிரியா் ஏ. புகழேந்தி வரவேற்றாா். தமிழாசிரியா் என். கதிரவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP

மின் கட்டண உயர்வு இல்லை! இழப்பு இல்லாமல் எப்படி?செந்தில் பாலாஜி கேள்வி! | DMK | TVK
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


