நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போட்டித் தோ்வுக்கான பயிற்சி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அரசுப் போட்டி தோ்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அரசுப் போட்டி தோ்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் தேசிய மாணவா் படை, மாணவா் நலக் குழு, மாணவா் வேலைவாய்ப்பு பயிற்சி குழு இணைந்து தமிழக அரசின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டி தோ்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ச. ரவி தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் ச. மாறன் முன்னிலை வகித்தாா். கூத்தாநல்லூா் அரசு கிளை நூலகத்தின் நூலகா் த. செல்வகுமாா் பயிற்சி அளித்தாா். என்சிசி ஒருங்கிணைப்பாளா் சு. ராஜன் வரவேற்றாா். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் க. பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.