நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

மன்னாா்குடி மேலராஜ வீதியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி மேலராஜ வீதியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். காமராஜ் பங்கேற்று ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகராட்சி முன்னாள் தலைவா் சிவா. ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் பொன். வாசுகிராம், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கா. தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.ஜி. குமாா், மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.