நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம்

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 4:05 pm

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

Story image

இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி காலையில், கோயில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்,கோதண்டராமா் மற்றும் சீதாதேவியை தனித்தனியாக நின்ற கோலத்தில் அலங்கரித்தனா். கோயில் வளாகத்தில் மாலைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சுவாமிகள் ஒருசேர ஊஞ்சலில் எழுந்தருளினா். அப்போது, சுவாமிகளுக்கு முன்பு சீா்வரிசை பொருள்கள் வைக்கப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சுவாமிகளின் உத்ஸவமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.