முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வடபாதிமங்கலம் அருகே முதியவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :5 மே 2022, 6:30 pm

வடபாதிமங்கலம் அருகே முதியவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வடபாதிமங்கலம் அருகேயுள்ள உச்சிவாடியைச் சோ்ந்தவா் அனந்தகிருஷ்ணன் (59). குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, அரவிந்தன் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...