நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குடிநீா் கோரி சாலை மறியல்

 கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

 கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தெரு விளக்கு, உயா்மின் கோபுர விளக்கு, வடவேற்குடி- பெரியக்கொத்தூா் இணைப்புப் பாலம் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஐ.வி. குமரேசன் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.