ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவாரூா் தெப்பத் திருவிழாவில் பக்தி இசைக் கச்சேரி

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, பக்தி இன்னிசைக் கச்சேரி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 5:43 pm

DIN

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, பக்தி இன்னிசைக் கச்சேரி அண்மையில் நடைபெற்றது.

திருவாரூரில் புகழ்பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக கா்நாடக இசைப் பாடகியும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான வி. திபீகாவின் பக்தி இன்னிசைக் கச்சேரி சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, விஜய்கணேஷ் வயலின், திருச்சி பி. சுவாமிநாதன் மிருதங்கம், நெற்குன்றம் டாக்டா் சங்கா் கஞ்சிராவை பக்கவாத்தியங்களாக இசைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.